விருது பெற்ற 20 மாக்ரோ புகைப்படங்கள் 20 Award Winning Macro Photos

நுண்ணுலகின் நிகரில்லா 20 நிழற்படங்கள்

    மாக்ரோ போட்டோ என்றால் சிறு சிறு பூச்சியோ அல்லது இலை மூலையில இருக்கு சிறு பனிதுளியோ அது போன்ற மிக சிறிய அளவிள் உள்ளவற்றை அழகாக படமாகும் ஒரு கலை ஆகும். இது அவ்ளோ பெரிய வியப்பு உலகத்துக்குள் அழைத்துக்கிட்டு போற கதவு மாதிரி. கண்ணுக்கு தெரியாம போயிரும் அந்த சின்னம் சிறு டீட்டெயில்ஸ் எல்லாம், அழகு, ரேசம், கலர்ன்னு ஓர் வண்ண மலர்காடு போல விரிஞ்சிருக்கும். இந்த சேகரிப்புல 20 விருது வாங்கிய மாக்ரோ போட்டோக்கள் உள்ளன. இவைகள் எல்லாம் உலகத்துலேயே சூப்பரான மற்றும் டாலண்ட்டான போட்டோகிராபர்கள் எடுத்தது. ஒவ்வொரு போட்டோவும், நம்ம பூமியின் மறைஞ்சிருக்கும் குட்டி உலகத்தையே நம்ம கண்முன்னாடி வைக்குது. பார்த்தவங்க மனசு ஆஹா என்று சொல்லாம இருக்கவே முடியாது.

Photo by: Diana Chan

இந்த மூச்சு முட்ட வைக்கும் போட்டோக்களின் தொகுப்பில், ஒரு பட்டாம்பூச்சியின் சிறகின் நுண்ணிய சமநிலையையும், சிலந்தி வலையில் காலையிலே படரும் பனித்துளியின் சில்லென்ற ஜொலிப்பையும், ஒரு பூச்சியின் சிப்பியில் தெரியும் வண்ணமயமான வடிவங்களையும் அப்படியே படமாக்கப்பட்டிருக்கு. கச்சிதமான focus, செம்ம lighting, மற்றும் composition-ஐ பற்றிய ஆழமான புரிதலுடன், இந்த போட்டோகிராபர்கள் சின்னதான விஷயங்களையே ஒரு கலைப்படைப்பாக உயர்த்தியுள்ளார்கள். ததும்பும் கலர்கள், நுண்ணிய மேற்பரப்பு, சிக்கலான வடிவங்கள் இவைகள் எல்லாம் பார்ப்பவர்களை ஓரிடத்தில் நிறுத்தி, ஒவ்வொரு பார்வையிலும் புதுசா ஏதாவது காண வைக்கின்றது.

இந்த படங்கள் கலை, technical perfection-ல மட்டும் இல்ல, உணர்ச்சியை கிளப்பும் திறமையாக ஒரு மலரின் இதழின் மென்மையான வளைவு, அழகை சொல்லாமலே சொல்கிறது. அதேசமயம், ஒரு சிறிய வேட்டைக்கார பூச்சியின் கடுமையான முகபாவனை வியப்பை தூண்டும். உன்மையில் மனிதக் கண் இயல்பாக பார்க்க முடியாத அளவுக்கு விஷயங்களை பெரிதாக்கி காட்டும் மாக்ரோ போட்டோ, விஞ்ஞானத்துக்கும் கலைக்கும், கல்விக்கும் ஊக்கத்துக்கும் நடுவே இருக்கும் பாலம் தான். வெப்பமண்டல மழைக்காடுகளிலிருந்து, வீட்டுத் தோட்டங்கள்வரை இந்த விருது பெற்ற இந்த போட்டோக்கள், பூமியில் அழகை எங்கும் தேடி பிடிக்க வேண்டும் என்பதற்கே சாட்சி. பூமிச்செடியின் pollens-ன் நுண்ணுலகமோ, நத்தையின் சுருள் வடிவிலான சிப்பியோ இவையெல்லாம் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு மயக்கமூட்டும்.

இந்த 20 விருது பெற்ற மாக்ரோ போட்டோக்கள்(20 Award-Winning Macro Photos That Capture Nature’s Most Intricate Details) வெறும் கண்ணுக்குப் பொழுதுபோக்கு அல்ல. மெதுவாக நிற்க, நெருக்கமா பார்க்க, இயற்கையின் முடிவில்லா படைப்பாற்றலை ரசிக்க ஒரு நினைவூட்டல். ஒவ்வொரு frame-லயும் ஒரு கதை இருக்கு, ஒரு ரகசியம் இருக்கு, கடவுளின் அசாதாரணமான சிருஷ்டிக்கு ஒரு சாட்சி இருக்கு.

1. British Photography Awards: Shortlist – Tony North

Photo By: Tony North

No comments:

Powered by Blogger.